Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, 31 January 2013

அப்ளிகேஷன் போட்டாச்சா?

எல்.ஐ.சி. ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் அசிஸ்டெண்ட் பணி
ல்.ஐ.சி. ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் அசிஸ்டெண்ட் பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கூடவே கணினியை பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். 35 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.  
விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.01.2013
விவரங்களுக்குwww.lichousing.com

சி.ஐ.எஸ்.எஃப். நிறுவனத்தில்  அசிஸ்டெண்ட் சப்-இன்ஸ்பெக்டர் பணி
சென்ட்ரல் இன்டஸ்ட்ரியல் செக்யூரிட்டி ஃபோர்ஸ் நிறுவனத்தில் அசிஸ்டெண்ட் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஃபிட்டர், மோட்டார் மெக்கானிக், ஆட்டோ எலெக்ட்ரீஷியன் ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவில் ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 25 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.  மொத்தம் 19 காலியிடங்கள் உள்ளன.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.02.2013
விவரங்களுக்கு: www.cisf.gov.in

டி.வி.சி. நிறுவனத்தில் எக்ஸிக்யூட்டிவ் என்ஜினீயர் பணி
தாமோதர் வேலி கார்ப்பரேஷன் (டி.வி.சி.) நிறுவனத்தில் எக்ஸிக்யூட்டிவ் என்ஜினீயர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி,  சிவில் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் பி.இ. அல்லது பி.டெக். பட்டம் பெற்றிருக்கவேண்டும். கூடவே அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 35 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.  
விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.01.2013
விவரங்களுக்கு: www.dvc.gov.in

இஸ்ரோவில் என்ஜினீயர் பணியிடங்கள்
ஸ்ரோவில் என்ஜினீயர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் துறையில் பி.இ. அல்லது பி.டெக். பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
35 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.  
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.01.2013
விவரங்களுக்குwww.lpsc.gov.in

என்.எஸ்.எஸ்.ஓ. நிறுவனத்தில் ஃபீல்டு இன்வெஸ்டிகேட்டர்  பணி
நேஷனல் சாம்பிள் சர்வே ஆபீஸ் நிறுவனத்தில் ஃபீல்டு இன்வெஸ்டிகேட்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். புள்ளியியல்,  எகனாமிக்ஸ், கணிதம் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்கவேண்டும். அத்துடன் கணினியை பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்.  
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.01.2013
விவரங்களுக்கு: www.mospi.nic.in

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 70 ஜூனியர் என்ஜினீயரிங் அசிஸ்டெண்ட் பணி
ந்தியன் ஆயில் நிறுவனத்தில் ஜூனியர் என்ஜினீயரிங் அசிஸ்டெண்ட் பணிக்கு விண்ணப்பிக்கலாம். கெமிக்கல், எலெக்ட்ரிக்கல்,  மெக்கானிக்கல், இன்ஸ்ட்ரூமெண்டேஷன், இன்டஸ்ட்ரியல் எலெக்ட்ரானிக்ஸ் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் இரண்டு வருட அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 26 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.  
விண்ணப்பிக்க கடைசி தேதி: 04.02.2013
விவரங்களுக்குwww.iocl.com

பவர்கிரிட் நிறுவனத்தில் டிரெய்னி பணியிடங்கள்
வர்கிரிட் நிறுவனத்தில் எக்ஸிக்யூட்டிவ் டிரெய்னி பணிக்கு விண்ணப்பிக்கலாம். எக்ஸிக்யூட்டிவ் டிரெய்னி பணிக்கு எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரிக்கல் (பவர்), எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், பவர் சிஸ்டம் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் பி.இ. அல்லது பி.டெக். பட்டம் பெற்றிருக்கவேண்டும். அத்துடன் ‘கேட் 2013’ தேர்வுக்கு விண்ணப்பித்திருக்க வேண்டும். 28 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்.  
விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.02.2013
விவரங்களுக்குwww.powergridindia.com

ஸ்கூட்டர்ஸ் இந்தியா நிறுவனத்தில் பயிற்சிப் பணி
ஸ்கூட்டர்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் பயிற்சிப் பணிக்கு (டிரேடு அப்ரண்டீஸ்) விண்ணப்பிக்கலாம். பிரிவுகள்: ஃபவுண்டரி, டூல் அண்டு டை மேக்கர், இன்ஸ்ட்ரூமெண்ட் மெக்கானிக், ரெப்ரிஜிரேட்டர் அண்டு ஏர் கண்டிஷனர், பிட்டர், ஷீட் மெட்டல் ஒர்க்கர், வெல்டர், மெக்கானிக்கல் மோட்டார் வெகிக்கிள், மெக்கானிக்கல் டீசல் எலெக்ட்ரீஷியன், மெஷினிஸ்ட், டர்னர், டிராப்ட்ஸ்மேன் மெக்கானிக், மெஷினிஸ்ட் கிரைண்டர், பெயிண்டர்.
கல்வித்தகுதி: ஐ.டி.ஐ. (2011ல் முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.)
காலியிடங்கள்: 132
விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.01.2013
விவரங்களுக்கு: www.scootersindia.com

அணுசக்தித் துறையில் டெக்னீஷியன் பணி
ணுசக்தித் துறையில் டெக்னீஷியன் பணிக்கு விண்ணப்பிக்கலாம். பிளம்பிங், கார்பெண்ட்ரி, மேசன், எலெக்ட்ரிக்கல், ஃபிட்டர் ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவில் ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 25 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.  
விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.01.2013
விவரங்களுக்கு: www.dcsem.gov.in

சி.எம்.பி.எஃப்.ஓ. நிறுவனத்தில் 281 லோயர் டிவிஷனல் கிளார்க் பணி
கோல் மைன்ஸ் பிராவிடெண்ட் ஃபண்ட் ஆர்கனைஸேஷன்  நிறுவனத்தில் லோயர் டிவிஷனல் கிளார்க் பணிக்கு விண்ணப்பிக்கலாம். பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சியுடன், ஒரு நிமிடத்தில் 35 ஆங்கில வார்த்தைகளை தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். 27 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.02.2013
விவரங்களுக்கு www.cmpfo.gov.in

TMB Recruitment 2013 – Apply Online for Asst Manager Vacancies:


Tamilnad Mercantile Bank (TMB) has issued notification for the recruitment of Asst Manager 2012-13 at TMB. Eligible candidates may apply online on or before 20-02-2013. For more details regarding age limit, educational qualification, application fee details, selection process and how to apply are given below…
TMB Vacancy Details:
Name of the Post: Asst Manager
Age Limit: Candidate age must below 26 years as on 31-12-2012. Age relaxations will be extended as per rules.
Educational Qualification: Candidate must Post Graduate Degree holder in Commerce / Business Administration / Mathematics with First Class from a recognized University in regular college course with 60% and above marks in both the courses. In the case of SC/ST candidates’ minimum marks is 55% in both courses and knowledge in Computer Operations.
Application Fee Details: Candidates need to pay a fee of Rs. 500/- in the form of crossed demand draft drawn in favour of Tamilnad Mercantile Bank Ltd. Payable at Thoothukudi / Tuticorin or Tirunelveli.
Selection Procedure: Candidates will be selected on the basis of Online Test and Personal Interview.
How to Apply: Eligible candidates may apply online through the website www.tmb.in. After submission of online application candidates should take the print out of online application, super scribe as “Application for Recruitment of Asst. Managers 2012-13″ on the envelope and send it along with DD and copies of relevant certificates to The General Manager, Human Resources Development Department, Tamilnad Mercantile Bank Ltd. Head Office, # 57, V. E. Road, Thoothukudi 628 002 within 5 days from the date of Online Registration.
Instructions for Online Application: 
1. Log on to www.tmb.in and Click on Recruitment/ Career Openings link.
2. Select the ‘Click here to Know more’ link.
3. Register your details by clicking on ‘Click Here to Register’ link.
4. After registering, login with the user id and password.
5. After login, you need to upload your complete resume in the appropriate place.
6. After uploading the Resume please visit this page again and click the option “Click Here to Apply for this job online”.
7. Fill all the details in the online application form and click on Submit button.
8. After submission of online application take the print out of online application and send it to the above mentioned address within 5 days from the date of Online Registration.
Important Dates:
Starting Date for Online Registration: 30-01-2013
Last Date for Online Registration: 20-02-2013
Last Date for Receipt of Application: Within 5 Days from the Date of Online E-Application filing but not later than 25-02-2013.
For more details like vacancy distribution, pay scale, reservations, other requirements, other instructions and training and probation period, click on the link given below…

TRB - LATEST RESULTS



SPECIAL TEST TO THE TEMPORARY COMPUTER INSTRUCTORS WORKING IN GOVERNMENT HIGHER SECONDARY SCHOOLS.

PROVISIONALLY SELECTED CANDIDATES 50% AND ABOVE IN THE SPECIAL RE-EXAMINATION HELD ON 24.01.2010
In pursuant to the orders of the Hon’ble High Court, Madras in W.A.No.837 of 2010 in W.P.No.17822 of 2010 dated 20.12.2012, the list of 120 candidates who have secured 65 marks and above (50% and above) to the post of Computer Instructors is released.
Further communication regarding posting and placement will be issued by the Director of School Education, Chennai.6
Utmost care has been taken in preparing the list and in publishing them. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in. In correct list will not confer any right of enforcement.
          

Dated: 31-01-2013

Computer Instructor (Results)

horizontal rule
 I. EXAMINATION RESULTS
To query your Result, enter your Roll No. (eg. S0129????)
(for all the candidates who have attended Re-examination)

                                                Roll No:       

Wednesday, 30 January 2013

TNPSC- ANNUAL RECRUITMENT PLANNER: 2013–2014





Botanical Survey of India Recruitment 2013 – Jr Research Fellow Vacancies:


Botanical Survey of India, under the Ministry of Environment & Forest, Government of India has issued notification for filling up of 22 Junior Research Fellow vacancies. Eligible Candidates can apply in a prescribed format within 30 days from the publication of this advertisement in employment news paper. For more details regarding age limit, educational qualifications, selection process and how to apply are mentioned below…..
BSI Vacancy Details:
Total No. of Vacancies: 22
Name of the Posts: Junior Research Fellow
Age Limit: Candidates age must be between 25 to 30 years as on closing date of the applications.
Educational Qualifications: Candidates must possess 2nd class Master’s Degree in Botany by a UGC recognized university.
Application Fee: Demand draft (DD) of Rs. 400/- for general candidates, Rs. 200/- for OBC applicants, Rs. 100/- for SC/ST/PH applicants, drawn in favor of ‘Accounts Officer, PAO (BSI/ZSI), Kolkata’
Selection Process: Candidates will be selected on the basis of written test/interview.
How to Apply: Candidates have to apply in a prescribed format as shown in the notification. Fill the application with necessary details, enclose attested photocopies of mark sheets, birth certificate, residential certificate, SC/ST/OBC/PH certificate, latest passport size colored photograph, DD & application should be super scribed as ‘APPLICATION FOR JRF’. Candidates must send a self-addressed post-card to the Director, BSI in a sealed envelope by speed post at cgo complex, 3rd MSO Building, f wing, 5th & 6th floor DF Block, Sector I, Salt Lake, Kolkata – 700064 within 30 days from the date of publication in Employment News/Rozgar Samachar.
Important Dates:
Last Date for Receipt of Applications: within 30 days from the date of publication in Employment News/Rozgar Samachar. 
Last Date for Far Flung Areas: 45 days from the date of publication in Employment News/Rozgar Samachar.
For more details regarding age, qualifications, selections, pay scale, how to apply and other instructions click on the below link….

TETல் தேர்ச்சி பெற்றாலும் இரட்டை பட்டங்கள் ஆசிரியர் பணிக்கு செல்லாது என்று நீதிபதி தீர்ப்பளித்து மனுவை தள்ளுபடி செய்தார்.


TETல் தேர்ச்சி பெற்றும் இரட்டை பட்டம் காரணமாக பணி வழங்கப்படதோர் தொடுத்த வழக்கு இன்று மதுரை கோர்டில் தள்ளுபடி செய்யப்பட்டது . கடந்த TET தேர்வில் வெற்றி பெற்றும் இரட்டை பட்டம் காரணமாக ஆசிரியர் தேர்வு வாரியம் இவர்களுக்கு பணி நியமனம் வழங்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஒன்றிணைந்து மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அதில் தங்கள் தரப்பு வாதங்களை முழுமையாக பதிவு செய்தனர் . இவ்வழக்கின் மீது கடந்த 21.12.2012 முதல் விசாரணை நடைபெற்று வந்தது. இறுதியாக இன்று(29.01.2013) தீர்ப்பளித்த நீதிபதி திரு.இராம சுப்பிரமணியம் அவர்கள், இரட்டை பட்டங்கள் ஆசிரியர் பணிக்கு செல்லாது என்று தீர்ப்பளித்து மனுவை தள்ளுபடி செய்தார்.

TETல் தேர்ச்சி பெற்றும் இரட்டை பட்டம் காரணமாக பணி வழங்கப்படதோர் தொடுத்த வழக்கு இன்று மதுரை கோர்டில் தள்ளுபடி செய்யப்பட்டது . கடந்த TET தேர்வில் வெற்றி பெற்றும் இரட்டை பட்டம் காரணமாக ஆசிரியர் தேர்வு வாரியம் இவர்களுக்கு பணி நியமனம் வழங்கவில்லை.

இதனால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஒன்றிணைந்து மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அதில் தங்கள் தரப்பு வாதங்களை முழுமையாக பதிவு செய்தனர் . இவ்வழக்கின் மீது கடந்த 21.12.2012 முதல் விசாரணை நடைபெற்று வந்தது. இறுதியாக இன்று(29.01.2013) தீர்ப்பளித்த நீதிபதி திரு.இராம சுப்பிரமணியம் அவர்கள், இரட்டை பட்டங்கள் ஆசிரியர் பணிக்கு செல்லாது என்று தீர்ப்பளித்து மனுவை தள்ளுபடி செய்தார்.

TNTEU-வரும் கல்வி ஆண்டில் பி.எட்., எம்.எட். படிப்புகளுக்கான பாடத்திட்டத்தை மாற்ற தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் முடிவுசெய்துள்ளது.


தமிழ்நாட்டில் 600–க்கும் மேற்பட்ட கல்வியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவை அனைத்தும் சென்னையில் உள்ள தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படுகின்றன. முன்பு ஒவ்வொரு கல்வியியல் கல்லூரியும் அருகில் உள்ள பல்கலைக்கழகங்களுடன் இயங்கி வந்தன.

இந்த நிலையில், அனைத்து என்ஜினீயரிங் கல்லூரிகளும் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கி வருவதைப் போன்று எல்லா கல்வியியல் கல்லூரிகளையும் ஒரே குடையின்கீழ் கொண்டுவரும் வண்ணம் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. இந்தியாவிலேயே ஆசிரியர் கல்விக்கென தனியே ஒரு பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது தமிழ்நாட்டில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் கல்வியியல் படிப்பில் அவ்வப்போது புதிய மாறுதல்களை ஆசிரியர் பல்கலைக்கழகம் செய்து வருகிறது. மத்திய அரசு கொண்டுவந்த இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது.

இதைத்தொடர்ந்து, பி.எட். படிக்கும் மாணவ–மாணவிகள் படித்துக்கொண்டிருக்கும்போதே ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு தயாராகும் பொருட்டு தகுதித்தேர்வு பாடத்திட்டம் கடந்த ஆண்டு பாடத்திட்டத்தில் தேர்வுசெய்யக்கூடிய ஒரு பாடமாக சேர்க்கப்பட்டது. இந்த நிலையில், இன்றைய கல்வித்தேவைக்கு ஏற்ப பி.எட். எம்.எட். எம்.பில். (கல்வியியல்) படிப்புகளுக்கான பாடத்திட்டத்தை மாற்ற ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, கல்வியியலிலும், கற்பித்தலிலும் ஏற்பட்டு இருக்கும் நவீன முன்னேற்றங்களை மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் பாடத்திட்டத்தில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. மேற்கண்ட படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் வரும் கல்வி ஆண்டில் (2013–2014) முதல் அமல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஜி.விஸ்வநாதன் ‘தினத்தந்தி’ நிருபரிடம் தெரிவித்தார்.

ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்புவிழா அண்மையில் நடந்து முடிந்த நிலையில், 2010–2011, 2011–2012–ம் கல்வி ஆண்டில் பி.எட். எம்.எட். படித்து முடித்த ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு பட்டச் சான்றிதழ் (டிகிரி சர்டிபிகேட்) தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இப்பணி 50 சதவீதம் முடிவடைந்துவிட்டது.

எஞ்சியுள்ள பணிகளும் விரைவாக முடிக்கப்பட்டு ஒரு லட்சத்து 20 ஆயிரம் பி.எட்., எம்.எட். பட்டதாரிகளுக்கும் அடுத்த மாதம் (பிப்ரவரி) 15–ந் தேதிக்குள் பட்டச்சான்றிதழ் கிடைக்க பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

இதற்காக சென்னை, கோவை, மதுரை, சேலம், திருநெல்வேலி உள்பட 6 விநியோக மையங்கள் அமைக்கப்பட்டு பல்கலைக்கழக அதிகாரிகள் சான்றிதழை வழங்குவார்கள். சம்பந்தப்பட்ட கல்வியியல் கல்லூரியின் முதல்வர்கள் அருகே உள்ள மையங்களுக்குச் சென்று தங்கள் கல்லூரி மாணவ–மாணவிகளுக்கான பட்டச்சான்றிதழை வாங்கிக்கொள்ள வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. பின்னர் மாணவ–மாணவிகள் தாங்கள் படித்த கல்லூரிகளில் பட்டச்சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம்.

Friday, 25 January 2013

PREMIER MINI RATNA PSU EXAM RESULTS


PREMIER MINI RATNA PSU
C/o All India Management Association (AIMA)
Management House, 14 Institutional Area, Lodhi Road, New Delhi-110 003

PROVISIONAL CALL LETTER FOR PERSONAL INTERVIEW FOR THE POST OF:
MANAGEMENT TRAINEE (GENERAL), MANAGEMENT TRAINEE (ACCOUNTS), ACCOUNTANT & Jr. TECHNICAL ASSISTANT 


Roll No.:*

CWE - Clerical Phase-II Result Display

CWE - Clerical Phase-II Result Display

Login 
Registration No *:
 (OR)
Roll No *:
 AND
Password *: 
 (OR)
Date Of Birth *: (DD-MM-YY)
  

January 25 – National Voters Day


January 25, 2013 - 3rd National Voters Day
In order to encourage more young voters to take part in the political process, Government of India has decided to celebrateJanuary 25 every year as 'National Voters Day’. It is started from January 25th 2011.
The Election Commission of India (ECI) was established on 25 January 1950. The Election Commission has the power of superintendence, direction and control of all elections to parliament and the state legislatures and of elections to the office of the President and Vice-President. The Election Commission of India on 22 January 2013 announced Saina Nehwal and Mary Kom as the National Icons to help promote, voter participation in India.

Wednesday, 23 January 2013

SBI PO Recruitment 2013 – Apply Online for 1500 Posts:


State Bank of India – SBI has issued notification for the recruitment of 1500 Posts of Probationary Officers in SBI. Eligible candidates may apply online from 30-01-2013 to 23-02-2013. Other details like age limit, educational qualifications, selection procedure and how to apply are given below…
SBI Vacancy Details:
Total no of vacancies: 1500
Name of the Posts: Probationary Officers (PO)
Age limit: Candidate’s age should not be below 21 years and not above 30 years as on 01-01-2013. Age relaxation is applicable as per rules.
Educational Qualification: Candidates must possess Graduation in any discipline from a recognized university.
Application fee: Candidates need to pay the fee of Rs 200/- for Gen/OBC candidates and Rs 50/- for SC/ST/PWD candidates in the form of cash voucher at any branch of State Bank of India in offline mode. The payment can be made by using debit card/ credit card/ Internet Banking in online mode.
Selection Process: Candidates will be selected on the basis of written examination, Group Discussion and Interview.
How to Apply: Candidates can apply through online from www.sbi.co.in website between 30-01-2013 to 23-02-2013. Before filling the online application form candidates should read the guidelines and instructions how to apply.
Instructions for Online Application:
1. Candidates can log on to the website www.sbi.co.in.
2. Before apply online, candidates should download the cash voucher from SBI website and pay the fee in online or in offline mode as mentioned above.
3. Candidates should first scan their photograph and signature before applying online.
4. Candidates should have a valid e-mail ID.
5. Candidates can click on the link ‘Apply Online’.
6. Fill all the details in the application form and the fee payment details at the appropriate places.
7. After filling all the details in online application form, click on ‘Submit’ button..
8. A registration number and password will be generated by the system, please note the registration number and password for future reference and use.
9. After successfully submission of online application, take a print out of the online application form for further assistance.
10. The original fee receipt should be submitted along with call letter at the time of written examination.
Important Dates:
Opening Date for Online Application: 30-01-2013.
Closing Date for Online Application: 23-02-2013
Payment of fee in Online: 30-01-2013 TO 23-02-2013
Payment of fee in Offline: 01-02-2013 TO 28-02-2013
Date of written examination: 28-04-2013
For more details regarding age limit, educational qualification, pay scale, how to apply, application fee, selection process, no. of posts, other details are available at given below link…

Tuesday, 22 January 2013

IB Recruitment 2013 – Apply Online for 76 ACIO Vacancies:


Intelligence Bureau (IB), Ministry of Home Affairs has issued notification against recruitment of 76 Posts of Assistant Central Intelligence Officer, Grade II/Tech & Assistant Central Intelligence Officer, Grade II/Wireless Telegraphy, General Central Service, Group–C (Non-Gazetted/Non-Ministerial). Eligible candidates may apply through online mode within 30 days from the date of Advt published in news paper. Other details like age limit, educational qualification, application fee details, selection process and how to apply are given below…
IB Vacancy Details:
Number of Vacancies: 76
Name of Post: 
1. Assistant Central Intelligence Officer, Grade II/Wireless Telegraphy (ACIO-II/WT): 57 Posts
2. Assistant Central Intelligence Officer, Grade II/Tech (ACIO-II/Tech): 19 Posts
Age Limit: Candidates’ age should be between 18 years to 27 years as on the closing date for receipt of applications. (Age relaxations will be extended as per Govt. rules).
Educational Qualification: Candidates must possess B.Sc/ BE/ B.Tech/ Diploma/ M.Sc (Wireless) in Telecommunication Engineering and PG diploma in Computer Applications or BCA in relevant field from any recognized university.
Application Fee Details: Applicants need to pay application fee of Rs. 100/- in form of Challan of State Bank of India or through Net Banking Facility of SBI or through Debit-cum-ATM card of SBI. SC/ST/Women candidates are exempted from payment of fee.
Selection Process: Eligible candidates will be selected on the basis of performance in Written Test and Personal Interview.
How to Apply: Candidates can apply online through the website www.mha.nic.in on or before 30 days from the date of Advt published in news paper.
Instructions for Online Application:
1. Log on to the website www.mha.nic.in.
2. Select the advertisement link followed by current notification link.
3. Select the ‘New User’ link if you are applying for the first time.
4. Click on ‘Apply Online Part I’ link, read the provided instructions, check the check box and click on ‘Click Here to Apply Online Link’.
5. Fill all the details in the online application form and upload scanned photo and Signature at places provided in the application form.
6. Make the payment through Online or Offline mode as mentioned above and enter the payment details.
7. After filling all the details in the application form click on Submit button.
8.Check the payment status and take the print of Registration Slip to be retained for further use.
Last Date for Online Application: Within 30 days from the date of Advt published in Employment news paper.
For more details like vacancy distribution, pay scale, reservations, other requirements, other instructions and online application, click on the links given below…

Monday, 21 January 2013

பயிற்சியுடன் ஆசிரியர் வேலை



சிரியர் பணியில் ஆர்வம் மிக்கவர்களா நீங்கள்? கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க வேண்டும் என்ற ஆவல் நிரம்பியவரா? உங்களது சேவை நோக்கத்திற்கு ஒரு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கிறது சென்னையைச் சேர்ந்த டீச்சர்ஸ் லேப் அமைப்பு.

இந்த அமைப்பின் சார்பில் ‘டீச்சிங் ஃபெல்லோஷிப்’ என்ற பயிற்சித் திட்டத்தை நடத்தி வருகிறது. இத்திட்டத்தின்கீழ் 30 பேரைத் தேர்ந்தெடுத்துப் பயிற்சியளித்து, தாங்கள் நடத்தி வரும் பள்ளியிலேயே ஆசிரியர்களாக நியமித்துக் கொள்கிறது. ஃபெல்லோஷிப்புக்காகத் தேர்ந்தெடுக்கப்படுவோர், உரிய பயிற்சிக்குப் பிறகு, ஸ்ரீராம் அறக்கட்டளையால் சென்னை மற்றும் ஆந்திர மாநிலங்களில் நடத்தப்படும் பள்ளிகளில் ஆசிரியர்களாகப் பணியமர்த்தப்படுவார்கள்.

ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றவர்கள், 35 வயதுக்குட்பட்டவர்கள் இந்த ஃபெல்லோஷிப்புக்கு விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு, குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் முறை, அவர்களுடன் கலந்து பழகும் விதம், ஆக்கப்பூர்வமான செயல்களைத் தூண்டும் வகையிலான கல்வி முறை, வகுப்பறையில் மாணவர்களிடம் நடந்து கொள்ளவேண்டிய வழிமுறை என்று பலதரப்பட்ட பயிற்சிகள் அளிக்கப்படும்.

இந்தப் பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு துவக்கத்தில்  இரண்டு முதல் 12 மாதங்களுக்கு பயிற்சியளிக்கப்படும். பின்னர் இரண்டு முதல் மூன்றாண்டுகளுக்கு நாகப்பட்டினம், காஞ்சிபுரம் மாவட்டம், திருவள்ளூர் மாவட்டம், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள டீச்சர்ஸ் லேப்புக்குச் சொந்தமான பள்ளிகளில் கற்பிக்கும் பணியில் ஈடுபட வாய்ப்பளிக்கப்படும்.

ஆரம்பப் பயிற்சிக்காலத்தில், பயிற்சியாளர்களுக்கு மாதத்துக்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை உதவித்தொகை வழங்கப்படும். ஆசிரியர்களாக அவர்கள் பணி அமர்த்தப்பட்ட பிறகு, தகுதி மற்றும் பணி முறைக்கேற்ப மாதந்தோறும் ஊதியம் வழங்கப்படும்.

கல்லூரிப் படிப்பை சமீபத்தில் முடித்தவர்களும் இந்த ஃபெல்லோஷிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமே அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி: 01.02.2013

தொலைபேசி:  04424527644

Download details of the Fellowships.
விவரங்களுக்குwww.theteacherslab.org.ina

டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 தேர்வு தேதி பிப்.16க்கு மாற்றம்


டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேதி முதற்கட்டத் தேர்வு பிப்.16ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இத்தேர்வு வரும் 27ம் தேதி நடைபெற இருந்தது.

UPSC Advt No 1/2013 – Online Apply for Various Vacancies:


Union Public Service Commission (UPSC) has issued notification for the recruitment of 13 Various Vacancies. Eligible candidates may apply through online on or before 31-01-2013. For more details regarding age limit, educational qualification and other details of UPSC Advt No.1/2013 are given below….
UPSC Advt No.1/2013 Vacancy Details:
No of Posts: 13 Posts
Name of the Posts:
1. Economic Officer (Market Intelligence): 01 Post
2.  Junior Scientific Officer: 10 Posts
3. Associate Professor: 01 Post
4.  Economic Officer in Ministry of Labour and Employment: 01 Post
Age Limit: Candidates age should not exceed 30 years for the posts of Economic Officer & Junior Scientific Officer and 40 years for Associate Professor Post. Age relaxation is applicable for SC / ST / OBC / PH / EXS candidates provided as per organization norms
Educational Qualifications: Candidates must possess Master’s Degree in Economics / Business Economics / Applied Economic / Econometrics for post 1 & 3, M.Sc Degree in Microbiology /Botany/Agriculture for post 2, M.Sc Degree in Psychiatric Nursing for post 3 in relevant field from recognized University.
Application Fee: Candidates need to pay the Application fee of Rs 25/- for General/OBC candidates through cash in SBI or by using net banking facility of SBI visa/master credit/debit card. Fee is exempted for SC/ST/PH/Women candidates.
Selection Process: Candidates will be selected on the basis of higher educational qualifications, experience & Recruitment Test.
How to apply: Eligible candidates may apply online through the website www.upsconline.nic.in website on or before 31-01-2013. After submission of Online Application Candidates should take the print of the application and send it along with all the necessary documents and self-addressed postcard (affixed postage of Rs 6, with Advertisement No. and Vacancy No. of the Posts Applied for on it) to Joint Secretary (Recruitment), Union Public Service Commission, Dholpur House Shahjahan Road, New Delhi-110069 by post / by hand on or before 14-02- 2013.
Instructions for Online Application:
1. Candidates can log on to the website www.upsconline.nic.in.
2.  Click on the ‘Online Recruitment Application’ (ORA) for various vacancies.
3. Selection the post to be applied for & Click on the post.
4. Fill all the mandatory details in the online application form.
5. After submission of all the details click on the ‘Submit’ button.
6. After submission of ORA, candidate should take the print out of the system generated application form.
7. Send it along with all relevant documents to the above mentioned address.
Important dates:
Last date for Online Application: 31-01-2013
Last date for Re-print of Online Application: 01-02-2013.
Last date for receipt of applications: 14-02-2013.
For more complete details regarding age limit, educational qualification, how to apply, selection procedure, pay scale, online apply and other details of UPSC Advt No 1/2012 available at following link….

NRHM Tamilnadu Recruitment 2013 – Various Vacancies:


National Rural Health Mission (NRHM) is under e State Health Society, Tamil Nadu has issued notification for the recruitment of 20 various vacancies in Quality Assurance Cell at State Health Society, which consists Maternal Health Wing, Child Health Wing, Quality Management Wing and Mother and Child Tracking System Wing  on contract basis. Eligible candidates can send their applications on or before 28-01-2013.For more details regarding age limit, educational qualifications, selection process and how to apply are mentioned below….
NRHM Tamilnadu Vacancy Details:
Total No. of Vacancies: 20
Name of the Posts as per wings:
A. Maternal Health Wing
1. Health Officer / Medical Officer – 2 posts
2. Statistical Assistant – 1 post
3. Maternal and Child Health Officer – 1 post
B. Child Health Wing
1. Expert Advisor – 1 post
2. Health Officer / Medical Officer – 2 posts
3. Statistical Assistant – 2 posts
C. Quality Management Wing – State Level
1.  Medical Officer – 1 post
2.  Data Entry Operator – 1 post
D. Quality Management Wing – Zonal Level
1. Quality Management Consultant – 6 posts
E. Mother and Child Tracking System Wing
1. Expert Advisor – 1 post
2. Statistical Assistant – 1 post
3.   IT Coordinator – 1 post
Educational Qualification: candidates must possess MBBS /DPH/ MD (OG) / DGO/ B.Sc/ BE /B.Tch/ ME /M.Tech / MCA / M.Sc in relevant field with desired experience. Refer notification for post wise details.
Selection Process: Candidates will be selected based on their performance in Interview.
How to Apply: Candidates can send their applications along with all relevant certificates in sealed envelope super scribing as Application for Contractual placement under NRHM in Quality Assurance Cell of State Health Society, Tamil Nadu”. The sealed envelope should be reached the office of the “Mission Director, State Health Society, V Floor, DMS annexe building, DMS campus, Anna Salai, Teynampet, Chennai-600006 by 3.00 pm on 28-01-2013 through registered post / Courier/ Speed post.
Last Date for Receipt of Application:  28-01-2013
For more details regarding age limit, educational qualification, how to apply, job profile and other details are available at given below link…

Saturday, 19 January 2013

TRB

Direct Recruitment of Post of Post Graduate Assistants / Physical Education Director Grade - I - 2011 - 12

REVISED PROVISIONAL SELECTION LIST

As per the Notification No.3/2012 published on 28.02.2012, the Written Competitive Examination for the Direct Recruitment Post of Post Graduate Assistants and Physical Education Director Grade - I Posts was held on 27.05.2012 and provisional selection list of 2308 candidates was released on 10.12.2012. Now revised and additional provisional selection list including backlog and not joined vacancies of 2010-2011 for the following departments are released.



S.NO


DEPARTMENTS


01.
Directorate of School Education


02.
Corporation of Chennai


03.
Corporation of Coimbatore


04.
Adidravida Welfare Department


05.
Backward Class and Most Backward Class Department


Further communication regarding postings and placements will be issued by the concerned departments.

The Tamil Medium reservation for History, Economics and Commerce is kept vacant for want of verification of records.

Results for Indian Culture, Home Science, Political Science, Botany and minority languages will be released shortly.

Cut off marks and the date of birth for selection is also given for the candidates’ reference. (If two candidates have scored the same mark, while doing the selection, the senior in the date of birth is considered).

      Direct Recruitment of Post Graduate Assistants (Revised) for the year 2011- 12
horizontal rule
 I. CERTIFICATE VERIFICATION RESULTS
To query your Result, enter your Roll No. (eg. 12PG01000000)
(for all the candidates who have attended C.V)

                                                Roll No:       


Dated: 18-01-2013

SSC CSSC CGL 2013 – Apply online for Group B & Group C Vacancies:GL 2013 – Apply online for Group B & Group C Vacancies:


Staff Selection Commission (SSC) has issued notification against recruitment of Group B & Group C posts by conducting Combined Graduate Level Examination. Eligible candidates may apply offline/online upto 13-02-2013 for Part I registration and for Part II registration upto 15-02-2013. Other details like age limit, educational qualification, application fee details, selection process and how to apply are given below…
SSC Vacancy Details:
Names of Posts:
I. Group B Posts:
1. Assistant
2. Assistant (Cypher)
3. Inspector:
i. Inspector (Central Excise)
ii. Inspector (Preventive Officer)
iii. Inspector (Examiner)
iv. Inspector of Posts
v. Statistical Investigator Gr.II
II. Group C Posts:
i. Inspector of Income Tax
ii. Assistant Enforcement Office
iii. Sub Inspectors
iv. Divisional Accountant
v. Auditor
vi. Accountant/ Junior Accountant
vii. Upper Division Clerk
viii. Tax Assistant
ix. Compiler
x. Sub Inspector
Age Limit: Candidates age should not exceed 26 years for Statistical Investigator Gr. II post, 20 years to 27 years for Assistant/Sub Inspector in CBI post and 18 years to 27 years for all remaining posts.
Educational Qualification: Candidates must possess Bachelors Degree with Economics/Statistics/Maths for Compiler & Statistical Investigator Gr .II post and any Degree from recognized University for all other posts.
Application Fee: Candidates need to pay the application fee of Rs. 100/-.  SC/ST/PWD/Women/EXSM is exempted from payment of fee. Candidates applying through offline can pay the amount by means of “Central Recruitment Fee Stamps (CRFS)”only at Departmental Post offices and should be pasted on the application form and got cancelled at the Counter of Post Office of issue with the date stamp.  Candidates applying through online can be paid through SBI Challan or online account with SBI.
Selection Process: Candidates will be selected on the basis of two Tiers of Written test followed by Computer Proficiency Test, Skill test, Interview.
How to apply: Candidates can apply through offline /online mode. For online mode candidates can apply through the website www.ssc.nic.in and for offline mode candidates can apply in the prescribed application format by sending the filled in application along with all relevant documents and CRPF stamp on the application and send it to the concerned Regional / Sub-Regional Offices of the Commission mentioned in the notification.
Instructions for Online Application:
1. Candidates can log on to the website www.ssc.nic.in and www.ssconline2.gov.in
2. Online Application form contains two parts. Part I & Part II
3. Candidates can click on the link ‘Part I Registration’ and fill all the details in the online application form.
4. After filling all the details click on ‘I Agree’ button. A page with registration no will be generated.
5. Take the print of the system generated form or note down the registration no.
6. Click on Part-II registration and upload photo & signature as mentioned in the form and enter the payment details.
7. After submitting all the details click on submit button.
8. Candidates will receive emails after completion of Part II Registration.
9. Copy of email & Challan must be retained for any further assistance.
Important Dates:
Starting Date for Online Registration: 19-01-2013
Last Date for Online Registration of Part- I: 13-02-2013
Last Date for Online Registration of Part -II: 15-02-2013
Last Date for Receipt of Application: 15-02-2013.
Last Date for Receipt of Application for Far flung areas: 22-02-2013
Written Examination (Tier I): 14-04-2013 & 21-04-2013
Written Examination (Tier II): 20-07-2013 (Paper III) & 21-07-2013 (Paper I & II)
For more details regarding age limit, educational qualification, how to apply, job profile and other details are available at given below link…

SET-2012 RESULTS


விரிவுரையாளர்களுக்கான மாநில அளவிலான தேர்வை கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. கடந்த அக்டோபர் 7-ம் தேதி விரிவுரையாளர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. மாநிலம் முழுவதும் இந்தத் தேர்வை 51,500 பேர் எழுதினர். இந்தத் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு தேர்வர்களிடையே எழுந்துள்ளது.
இதுதொடர்பாக, பாரதியார் பல்கலைக்கழக வட்டாரங்கள் கூறியது:-  மாநில விரிவுரையாளர் தகுதித் தேர்வு விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டுவிட்டன. பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைகளின் படி,  மானியக் குழு நேரில் ஆய்வு நடத்தி முடிவை வெளியிட ஒப்புதல் வழங்க வேண்டும். இதற்காக பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து இன்னும் பதில் வரவில்லை. இந்த நடைமுறை முடிந்ததும் விரைவில் முடிவுகள் வெளியிடப்படும். பெரும்பாலும் இந்த மாத இறுதிக்குள் மாநில விரிவுரையாளர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Friday, 18 January 2013

CMRL Recruitment 2013 – Apply Online for 719 Various vacancies:


Chennai Metro Rail Limited (CMRL) has issued notification for recruitment of 719 Posts of Station Controller/ Train Operator, Jr. Engineer and Technician Vacancies. Eligible candidates may apply through online from 19-01-2013 to 16-02-2013. For more details regarding age limit, educational qualification, selection process, how to apply and other details are given below…
CMRL Vacancy Details:
Total Number of Vacancies: 719
Names of Posts:
1. Station Controller/ Train Operator /Jr. Engineer (Stations): 244 Posts
i. Station Controller: 60
ii. Train Operator: 87
iii. Jr. Engineer (Stations): 97
2. Jr. Engineer: 210 Posts
i. Mechanical : 45
ii. Electrical (EEE) 120
iii. Electronics (ECE) 34
iv. Civil 11
3. Technician: 265 Posts
i. Mechanical: 34
ii. Electrical: 104
iii. Electronics: 52
iv. Civil: 26
v. Plumbing: 23
vi. Blacksmith: 04
vii. Welding: 04
viii. InformationTechnology: 18
Age Limit: Candidates age should not exceed 28 years.
Educational Qualification: Candidates must possess First class in Three years Diploma or Equivalent in Mechanical, Electrical (EEE), Electronics & Communication (ECE) for Post 1 & 2, and Minimum SSLC with ITI in specific trade with 55% marks for post 3 from any recognized Institute.
Application Fee: Candidates need to pay the fee of Rs.500/-  for all & Rs.100/- for SC/ST  candidates (for processing & postage charge) in the form of Demand Draft drawn in favour of M/s Chennai Metro Rail Limited, Chennai payable at Chennai. The application number, candidate’s name, address and mobile number are to be indicated at the backside of the Demand Draft.
Selection Process: Candidates will be selected on the basis of Online Test, Psychometric Test, Proficiency in Tamil & Medical exam for post 1, Online Test, Proficiency in Tamil & Medical exam for post 2 & 3.
How to apply: Eligible candidates can apply online through the website www.chennaimetrorail.gov.in from 19-01-2013 to 16-02-2013. After submission of online application candidates should take the print of the application & all relevant documents & send it by post or courier super scribing on the top of the envelope “Name of the post applied for” to Manager (HR), Chennai  Metro Rail Limited, “Harini Towers”, No. 7, Conran Smith Road, Gopalpuram, Chennai – 600086 so as to reach on or before 20-02-3013.
Instructions for Online Application:
1. Candidates are first required to go to the CMRL website www.chennaimetrorail.gov.in
2. Click on the link “Career” and click the icon “APPLY ONLINE”.
3. Fill all the details in the online application form & Upload photo & signature in the necessary fields.
4. Click on ‘Submit’ button. After submission of application take a print out of this application form which will have Unique application number printed on it.
5. The applicant will receive CMRL ID and Password through an automated E-Mail on your  e-mail or SMS on Mobile Number.
6. On the Main page “CMRL  – Online Application”, using this CMRL ID and Password  candidates can View/Print the submitted application form.
7. After successful completion of  online application, the candidate can take print out of the submitted application and affix a self attested latest passport size color photo,duly signed and has affixed his/her Left Hand thumb impression, original DD & all relevant documents to be attached & send it to the above mentioned address.
Important Dates:
Starting Date for On-line Registration: 19-01-2013 
Last Date for On-Line Registration: 16-02-2013 at 23.59 hrs.
Last Date for Receipt of Printed Application Form: 20-02-2013
Date of Examination:  March/April, 2013
For more details regarding age limit, educational qualification, selection process, how to apply and other details are available in the following link…